1 இராஜாக்கள் 13:14 தமிழ்

14 தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 13

காண்க 1 இராஜாக்கள் 13:14 சூழலில்