1 இராஜாக்கள் 13:17 தமிழ்

17 ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போன வழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 13

காண்க 1 இராஜாக்கள் 13:17 சூழலில்