1 இராஜாக்கள் 13:32 தமிழ்

32 அவன் பெத்தேலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் பட்டணங்களில் இருக்கிற மேடைகளாகிய சகல கோவில்களுக்கும் விரோதமாகக் கூறின கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 13

காண்க 1 இராஜாக்கள் 13:32 சூழலில்