1 இராஜாக்கள் 15:14 தமிழ்

14 மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 15

காண்க 1 இராஜாக்கள் 15:14 சூழலில்