1 இராஜாக்கள் 15:24 தமிழ்

24 ஆசா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோசபாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 15

காண்க 1 இராஜாக்கள் 15:24 சூழலில்