1 இராஜாக்கள் 16:26 தமிழ்

26 நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் சகல வழியிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குத் தங்கள் வீணான விக்கிரகங்களாலே கோபம் மூட்டும்படியாய் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவங்களிலும் நடந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 16

காண்க 1 இராஜாக்கள் 16:26 சூழலில்