1 இராஜாக்கள் 16:8 தமிழ்

8 யூதாவின் ராஜாவான ஆசாவின் இருபத்தாறாம் வருஷத்திலே பாஷாவின் குமாரனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருஷம் அரசாண்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 16

காண்க 1 இராஜாக்கள் 16:8 சூழலில்