1 இராஜாக்கள் 17:9 தமிழ்

9 நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 17

காண்க 1 இராஜாக்கள் 17:9 சூழலில்