1 இராஜாக்கள் 18:20 தமிழ்

20 அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 18

காண்க 1 இராஜாக்கள் 18:20 சூழலில்