13 ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த்தான் வருகிறேன் என்றான்.
முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 2
காண்க 1 இராஜாக்கள் 2:13 சூழலில்