1 இராஜாக்கள் 2:17 தமிழ்

17 அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊராளாகிய அபிஷாகை எனக்கு அவர் விவாகம்பண்ணிக்கொடுக்க, அவரோடே பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 2

காண்க 1 இராஜாக்கள் 2:17 சூழலில்