1 இராஜாக்கள் 2:27 தமிழ்

27 அப்படியே கர்த்தர் சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 2

காண்க 1 இராஜாக்கள் 2:27 சூழலில்