1 இராஜாக்கள் 2:46 தமிழ்

46 ராஜா யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவுக்குக் கட்டளை கொடுத்தான்; அவன் வெளியே போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான். ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலே ஸ்திரப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 2

காண்க 1 இராஜாக்கள் 2:46 சூழலில்