1 இராஜாக்கள் 20:16 தமிழ்

16 அவர்கள் மத்தியான வேளையிலே வெளியே புறப்பட்டார்கள்; பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த முப்பத்திரண்டு ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடித்து வெறி கொண்டிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 20

காண்க 1 இராஜாக்கள் 20:16 சூழலில்