21 இஸ்ரவேலின் ராஜா புறப்பட்டு, குதிரைகளையும், இரதங்களையும் முறிய அடித்து, சீரியரில் மகா சங்காரம் உண்டாக வெட்டினான்.
முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 20
காண்க 1 இராஜாக்கள் 20:21 சூழலில்