1 இராஜாக்கள் 20:40 தமிழ்

40 ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் அலுவலாயிருக்கும்போது, அவன் போய்விட்டான் என்றான். இஸ்ரவேலின் ராஜா அவனைப் பார்த்து: நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 20

காண்க 1 இராஜாக்கள் 20:40 சூழலில்