1 இராஜாக்கள் 22:28 தமிழ்

28 அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பி வருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 22

காண்க 1 இராஜாக்கள் 22:28 சூழலில்