1 இராஜாக்கள் 22:45 தமிழ்

45 யோசபாத்தின் மற்ற வர்த்தமானங்களும், அவன் காட்டிய வல்லமையும், அவன் பண்ணினயுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 22

காண்க 1 இராஜாக்கள் 22:45 சூழலில்