1 இராஜாக்கள் 3:4 தமிழ்

4 அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாயிருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 3

காண்க 1 இராஜாக்கள் 3:4 சூழலில்