1 இராஜாக்கள் 4:10 தமிழ்

10 ஏசேதின் குமாரன், இவன் அறுபோத்தில் இருந்தான்; சோகோவும் எப்பேர் சீமையனைத்தும் இவன் விசாரிப்பில் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 4

காண்க 1 இராஜாக்கள் 4:10 சூழலில்