1 இராஜாக்கள் 5:1 தமிழ்

1 சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்குச் சகலநாளும் சிநேகிதனாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 5

காண்க 1 இராஜாக்கள் 5:1 சூழலில்