1 இராஜாக்கள் 5:16 தமிழ்

16 இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறுபேரும் இருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 5

காண்க 1 இராஜாக்கள் 5:16 சூழலில்