1 இராஜாக்கள் 6:23 தமிழ்

23 சந்நிதிஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமுமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 6

காண்க 1 இராஜாக்கள் 6:23 சூழலில்