1 இராஜாக்கள் 6:38 தமிழ்

38 பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே, அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒருபங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது; அவன் அதைக் கட்டிமுடிக்க ஏழுவருஷம் சென்றது.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 6

காண்க 1 இராஜாக்கள் 6:38 சூழலில்