1 இராஜாக்கள் 7:12 தமிழ்

12 பெரிய முற்றத்திற்குச் சுற்றிலும் மூன்று வரிசைக் கேதுருமர உத்திரங்களாலும் ஒரு வரிசை பணிப்படுத்தின கற்களாலும் செய்யப்பட்டிருந்தது; கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திற்கும், அதின் முன்மண்டபத்திற்கும் அப்படியே செய்யப்பட்டிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 7

காண்க 1 இராஜாக்கள் 7:12 சூழலில்