1 இராஜாக்கள் 7:21 தமிழ்

21 அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலது புறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பேரிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 7

காண்க 1 இராஜாக்கள் 7:21 சூழலில்