1 இராஜாக்கள் 7:38 தமிழ்

38 பத்து வெண்கலக் கொப்பரைகளையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கொப்பரை நாற்பது குடம் பிடிக்கும்; நாலுமுழ அகலமான ஒவ்வொரு கொப்பரையும் அந்தப் பத்து ஆதாரங்களில் ஒவ்வொன்றின்மேலும் வைக்கப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 7

காண்க 1 இராஜாக்கள் 7:38 சூழலில்