1 இராஜாக்கள் 8:21 தமிழ்

21 கர்த்தர் நம்முடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு ஸ்தானத்தை உண்டாக்கினேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 8

காண்க 1 இராஜாக்கள் 8:21 சூழலில்