1 இராஜாக்கள் 8:23 தமிழ்

23 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருகிறீர்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 8

காண்க 1 இராஜாக்கள் 8:23 சூழலில்