1 இராஜாக்கள் 8:58 தமிழ்

58 நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கிறதற்கும், அவர் நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய கற்பனைகளையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும் கைக்கொள்ளுகிறதற்கும், நம்முடைய இருதயத்தைத் தம்மிடத்தில் சாயப்பண்ணுவாராக.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 8

காண்க 1 இராஜாக்கள் 8:58 சூழலில்