1 இராஜாக்கள் 8:61 தமிழ்

61 ஆதலால் இந்நாளில் இருக்கிறதுபோல, நீங்கள் அவர் கட்டளைகளில் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள, உங்கள் இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 8

காண்க 1 இராஜாக்கள் 8:61 சூழலில்