1 இராஜாக்கள் 9:11 தமிழ்

11 தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 9

காண்க 1 இராஜாக்கள் 9:11 சூழலில்