1 இராஜாக்கள் 9:19 தமிழ்

19 தனக்கு இருக்கிற ரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாண்ட தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 9

காண்க 1 இராஜாக்கள் 9:19 சூழலில்