1 இராஜாக்கள் 9:21 தமிழ்

21 அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீந்திருந்த சகல ஜனங்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, அமஞ்சி வேலை செய்ய அடிமைப்படுத்திக்கொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 9

காண்க 1 இராஜாக்கள் 9:21 சூழலில்