1 இராஜாக்கள் 9:5 தமிழ்

5 இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று உன் தகப்பனாகிய தாவீதோடே நான் சொன்னபடியே, இஸ்ரவேலின் மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 9

காண்க 1 இராஜாக்கள் 9:5 சூழலில்