1 சாமுவேல் 1:15 தமிழ்

15 அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 1

காண்க 1 சாமுவேல் 1:15 சூழலில்