1 சாமுவேல் 1:28 தமிழ்

28 ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 1

காண்க 1 சாமுவேல் 1:28 சூழலில்