1 சாமுவேல் 10:16 தமிழ்

16 சவுல் தன் சிறிய தகப்பனைப் பார்த்து: கழுதைகள் அகப்பட்டது என்று எங்களுக்குத் தீர்மானமாய்ச் சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்யபாரத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 10

காண்க 1 சாமுவேல் 10:16 சூழலில்