1 சாமுவேல் 10:21 தமிழ்

21 அவன் பென்யமீன் கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படியே சேரப்பண்ணினபின்பு, மாத்திரி குடும்பத்தின்மேலும், அதிலே கீசின் குமாரனாகிய சவுலின்மேலும், சீட்டு விழுந்தது; அவனைத் தேடினபோது, அவன் அகப்படவில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 10

காண்க 1 சாமுவேல் 10:21 சூழலில்