1 சாமுவேல் 10:24 தமிழ்

24 அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்து கொண்டவனைப் பாருங்கள், சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 10

காண்க 1 சாமுவேல் 10:24 சூழலில்