1 சாமுவேல் 10:9 தமிழ்

9 அவன் சாமுவேலை விட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நேரிட்டது.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 10

காண்க 1 சாமுவேல் 10:9 சூழலில்