1 சாமுவேல் 12:15 தமிழ்

15 நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினீர்களானால், கர்த்தருடைய கை உங்கள் பிதாக்களுக்கு விரோதமாயிருந்ததுபோல உங்களுக்கும் விரோதமாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 12

காண்க 1 சாமுவேல் 12:15 சூழலில்