1 சாமுவேல் 13:1 தமிழ்

1 சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது,

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 13

காண்க 1 சாமுவேல் 13:1 சூழலில்