1 சாமுவேல் 13:19 தமிழ்

19 எபிரெயர் பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துகொள்ள வேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தபடியால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லன் அகப்படவில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 13

காண்க 1 சாமுவேல் 13:19 சூழலில்