1 சாமுவேல் 14:11 தமிழ்

11 அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தரின் தாணையத்திற்குமுன் தங்களைக் காண்பித்தார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்: இதோ, எபிரெயர் ஒளித்துக்கொண்டிருந்த வளைகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி,

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 14

காண்க 1 சாமுவேல் 14:11 சூழலில்