1 சாமுவேல் 14:50 தமிழ்

50 சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம், அவள் அகிமாசின் குமாரத்தி; அவனுடைய சேனாபதியின்பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறிய தகப்பனாகிய நேரின் குமாரன்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 14

காண்க 1 சாமுவேல் 14:50 சூழலில்