1 சாமுவேல் 15:28 தமிழ்

28 அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 15

காண்க 1 சாமுவேல் 15:28 சூழலில்