1 சாமுவேல் 17:1 தமிழ்

1 பெலிஸ்தர் யுத்தம் பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 17

காண்க 1 சாமுவேல் 17:1 சூழலில்