1 சாமுவேல் 17:11 தமிழ்

11 சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 17

காண்க 1 சாமுவேல் 17:11 சூழலில்