1 சாமுவேல் 17:50 தமிழ்

50 இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்று போட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 17

காண்க 1 சாமுவேல் 17:50 சூழலில்